நாயனாரின் ஜீவசமாதி புனரமைப்பு​

நாயனாரின் அறிவுத்திருக்கோயில் சமாதி ஆலயம் கட்டி இரண்டு யுகம் (120 ஆண்டுகள்) ஆகிவிட்டது. இத்திருக்கோவில் தற்பொழுது திறந்த வெளியாக உள்ளது. வெயில் மழை காலங்களில் பக்தர்கள் கூடி அமர்வதற்க்கும் வழிபாட்டிற்கும் சிரமமாக உள்ளதால் ஆலயத்தை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் செய்ய அன்பர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது. அது முறையாக அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டு மகான் ஸ்ரீ சாங்கு சித்த சிவலிங்க நாயனார் ஜீவசமாதி புனரமைப்பு சங்கம் பதிவு எண் 526/2018 என்ற பெயரில் தொடங்கப் பெற்று ஆலய திருப்பணிகள் நடக்க இருக்கிறது.

சான்றுதழ்

தகவல்

மகான் சாங்குசித்த சிவலிங்க நாயனார்

சமூக ஊடகங்கள்

வரைபடம்