மகான் சாங்குசித்த சிவலிங்க நாயனார்

“உன்னுள் உத்தமனை காணும் வழி சாகா கல்வி” என்று உலகத்திற்கு ஞான உபதேசம் அருளியவர். நாடி வரும் பக்தர்களுக்கு மன அமைதியும் நிம்மதியும் பெறுகிறார்கள்.இது நிதர்சனமான உண்மை.

மகானின் சன்னதியில் உள்ள நீரும் திருநீறும் வரும் பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் அருமருந்தாக உள்ளது. இது அனுபவபூர்வமான உண்மை.

அவர் சன்னதியில் அமர்ந்து தியானித்தால் தெளிவும் ஆனந்தமும் நிச்சயம்.

இவ்வாறு அருளை அள்ளித்தரும் மகானின் சரித்திரம் இதோ உங்கள் முன்னில்…

கோவில் திருப்பணி

சித்தரின் புகைப்படங்கள்

திருப்பணி சபை

மகான் சாங்குசித்த சிவலிங்க நாயனார்

நாயனாரின் அறிவுத்திருக்கோயில் சமாதி ஆலயம் கட்டி இரண்டு யுகம் (120 ஆண்டுகள்) ஆகிவிட்டது. இத்திருக்கோவில் தற்பொழுது திறந்த வெளியாக உள்ளது

தகவல்

மகான் சாங்குசித்த சிவலிங்க நாயனார்

சமூக ஊடகங்கள்

வரைபடம்