திருப்பணி

உன்னுள் உத்தமனை காணும் வழி சாகாக் கல்வி என்று வாழ்க்கை போதனையை உலகிற்கு கூறிய மகான் சாங்கு சித்த சிவலிங்க நாயனார். இவர் நவகண்ட யோகம் பெற்று தன்உடலை தனித்தனியாக பிரித்து தியானம் செய்யும் ஆற்றல் பெற்றவர். மகான் அவரகள் 1900 ஆம் ஆண்டு ஆனி மாதம் பௌர்ணமி திதியன்று ஜீவ சமாதி அடைந்தார்கள். ஜீவ சமாதிதிருக்கோயிலுக்கு  வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் வேண்டும் வரம் அளித்து அருள் பாலிக்கின்றார். மேற்படி திருக்கோவிலில் கட்டுமான பணியும் புனரமைப்பு பணியும்நடைபெறுவதால் மெய்யன்பர்கள் தங்களால் இயன்றதை பணமாகவும், காசோலையாகவும் (செக்) மற்றும் பொருள்களாக செங்கல், மணல், இரும்பு கம்பிகள், சிமெண்ட்முதலியன வழங்கி திருப்பணி சிறப்பாக நடைபெற ஒத்துழைத்து குருவருளை பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம். மேலும் தாங்கள் வழங்க விரும்பும் நண்கொடையைதிருப்பணிக் குழுவிடம் செலுத்தி கண்டிப்பாக ரசீது பெற்றுக் கொள்ளுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

பக்தர்கள் நன்கொடையை ஆன்லைன் மூலமாக செலுத்த விருப்பம் உடையவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கு எண்ணுக்கு செலுத்தலாம்.

வங்கி விவரம்

BANK NAME

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா

A/C NUMBER

3721751810

A/C NAME

MSSSSNJS புனரமைப்பு சங்கம்

BRANCH NAME

ஆலந்தூர் கிளை

IFSC CODE

CBIN-0280885

கோவில் திருப்பணி

தகவல்

மகான் சாங்குசித்த சிவலிங்க நாயனார்

சமூக ஊடகங்கள்

வரைபடம்